கனமழை பெய்தாலும் எதிர்கொள்வோம் - மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தரப்பில் குறைகள் வரப்பெற்று சரி செய்யப்பட்டு வருகிறது என்று மேயர் பிரியா கூறினார்.
22 Nov 2023 6:25 PM GMTசென்னை பெருநகர வளர்ச்சிக்குழும திட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்கு ரூ.43 கோடி நிதி - அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு வழங்கினர்
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும திட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்கு மேம்பாட்டு பணிக்கு ரூ.43 கோடியே 5 லட்சத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.
20 Oct 2023 9:31 AM GMT3 ஆயிரத்து 877 சாலை பணிகள் முடிந்துள்ளது - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
12 Oct 2023 1:54 AM GMTசென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டு் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
10 Oct 2023 7:00 AM GMTசென்னை மாநகராட்சி பகுதிகளில் 92 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு - கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 92 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 Oct 2023 4:12 AM GMTதெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM GMTஅ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள்
அண்ணன் ஆர்.எம்.வீரப்பனால் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறப்பட்டு, 1972 அக்டோபர் 1-ந்தேதி, லாயிட்ஸ் சாலை சத்யா திருமண மண்டபத்தில் சென்னை-செங்கை எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டம் நடைபெற்றது.
1 Oct 2023 6:53 AM GMTசொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் வரும் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
27 Sep 2023 7:23 AM GMTசென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தயாநிதிமாறன் எம்.பி. உத்தரவிட்டுள்ளார்.
24 Sep 2023 3:45 AM GMTசென்னையில் சாலை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவு
சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
20 Sep 2023 3:55 PM GMTதிருமணம் ஆனதை மறைத்ததால் பெண் கழுத்தை அறுத்து கொலை - சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் கைது
ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்ததால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டார்.
19 Sep 2023 6:59 AM GMTசென்னை மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி உடல்நல குறைவால் மரணம்
சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.
19 Sep 2023 6:41 AM GMT